Usalampatti Penkutti | Gentleman | 1080p HD Video Song |
Video Overview & Insights
SOng: Usalampatti Penkutti
ஜாலி கேலி கலாட்டாவான விடீயோக்களை காண
இந்த link ஐ click பண்ணுங்க
#BejarPettai
Subscribe, Comment & Share
Movie: Gentleman
Music: A.R.Rahman
Yaravathu super singer pathutu varigala intan songa keka?
Lyrics: Vairamuthu
Direction: Shankar
Nice song music my fan song movie ❤❤❤ super 👍
Starring: Arjun, Madhubala
Madars Music is Tamil 5.1 HD Surround remastered audio Channel.
Concentrate Conscience Convience Concept That's Magic Life This Is Not For Me
Disclaimer:
Credit:
If i have used in this video some Google Data( Images, Music, Clip Art and Short Videos etc.). So I Give the Credit of Respected Owners and thank you so much for providing the data. If you feel bad please 1st contact me and after take any action.
Let us know your thoughts about 5.1Music Videos in the comments below
മലയാളി ഇല്ലേ 😀
and don’t forget to subscribe for more content about 5.1 Surround Audio Songs.
• Subscribe for MadrasMusic Youtube Channel :
Places mentioned from natham to cumbum by valliji
• Watch more about trends like this one on the madrasmusic Channel
• Please follow our Social Media Pages
Shahul Haamed and Swarnalatha voice can't be replaced 😢😢
https://www.instagram.com/madrascope/
https://www.facebook.com/madrascope/
இந்த பாலின் வரிகள் எனக்கு மிகவும் பிடித்த அருமையான பாடல் வரிகள்.மிக்க மகிழ்ச்சி ......
https://twitter.com/madrascope
https://in.linkedin.com/in/madrascope
Ar Rahman songs when you playing any year its feel like fresh songs
View more videos at MadrasMusic channel
#MadrasMusic
My favourite song 😍😍😍🥰🥰🥰🥰🥰🥰🥰🤗🤗🤗🤗🤗🥰🥰🥰🥰😍😍😍🤩🤩🤩🤩♥️♥️♥️♥️
#Remastered
#TamilHitsSongs
இந்தப் பாடல் சூப்பரா இருக்கு இந்த பாட்டு மறுபடியும் யூடியூப் இல் அனுப்புனா நல்லாவே
#TamilHdSongs
#TamilSurroundSongs
❤❤😂😂😎😎🎉🎉🎉
#ArRahmanHits
Mocktails
More User Perspectives
2026 April 15
@JeyaSri-g8gThat radio no speaker in inside there is a light passing through that radio from back side
In Tamilnadu which oil for using women body massage in village
Login
A.R. Rahman
USILAMPATTI PENKUTTI
Published by
bakrumodes
Lyrics
Recordings
bakrumodes
M-உசிலம்பட்டிபெண்குட்டி முத்துப் பேச்சி
உன் ஒசரம் பாத்தே என்
கழுத்து சுளுக்கி போச்சு உசிலம் பட்டி பெண் குட்டி முத்துப் பேச்சி
உன் ஒசரம் பாத்தே என்
கழுத்து சுளுக்கி போச்சு
கூட மேல கூட மேல வெச்சு குச்சனூரு போறவளே
மெதுவாக செல்லேண்டி
உன் கூடையில வெச்ச பூவு
கூடலூரில் வீசு தடி
குதி போட்டு வந்தேண்டி
உசிலம் பட்டி பெண் குட்டி முத்துப் பேச்சி
உன் ஒசரம் பாத்தே என்
கழுத்து சுளுக்கிப் போச்சு
உசில உசில உசிலம்பட்டி
உசில உசில உசிலம்பட்டி
bakrumodes
M-கண்டமனூரு மைதாரேன் கண்ணுல வெச்சா ஆகாதா
F-மைய வைக்கும் சாக்க வெச்ச
கைய்ய வெப்பே தெரியாதா
M-அலங்கா நல்லூர் ஜல்லிக்
கட்டு சேர்ந்து போனால் ஆகாதா
F-மாடு புடிச்சி முடிச்ச கைய்யில்
மயில புடிப்பே தெரியாதா
M-மயிலே மயிலே இறகொண்ணு போடு
F-தானா விழுந்தா அது உம் பாடு
M-இறகு எதுக்கடி தோகையே கெடைக்கும்
அதுக்கும் காலம் வரும்
F-உசிலம்பட்டி பெண்குட்டி முத்துப் பேச்சி
நீ ஓரக் கண்ணால் பார்த்தாலே
நான் புள்ளத் தாச்சி
F-உசிலம் பட்டி பெண்குட்டி முத்துப்பேச்சி
நீ ஓரக் கண்ணால் பார்த்தாலே
நான் புள்ளத் தாச்சி
கூட மேல கூட வெச்சு குச்சனூரு போறவள
துருவி தான் கேட்காதே
கூடையில வெச்ச பூவு கூடலூரில் வீசுதுன்னு
உருவி தான் பார்க்காதே
bakrumodes
M-வெடலப் பொண்ணு நுனி நாக்கு
வெத்தலையாலே செவந்திருக்கு
F-வேப்ப மரத்து கிளி மூக்கு
வெத்தல போட்டா செவந்திருக்கு
M-இடுப்பு சேல இடை வெளியில்
எனக்கு மட்டும் இடமிருக்கு
F-ஆச பட்ட மாமனுக்கு
ஆண்டிப் பட்டி மடமிருக்கு
M-தணியும் தணியும் தானா தணியும்
F-தடியால் அடிச்சா கொடியா மலரும்
M-மனச சேலைக்குள் மறைப்பது ஒளிப்பது
அது தான் பெண்ணின் குணம்
உசிலம் பட்டி பெண் குட்டி முத்துப் பேச்சி
உன் ஒசரம் பாத்தே என்
கழுத்து சுளுக்கி போச்சு
F-உசிலம்பட்டி பெண்குட்டி முத்துப் பேச்சி
நீ ஓரக்கண்ணால் பார்த்தாலே
நான் புள்ளத் தாச்சி
கூட மேல கூட வெச்சு குச்சனூரு போறவள
துருவி தான் கேட்காதே
கூடையில வெச்ச பூவு கூடலூரில் வீசுதுன்னு
உருவி தான் பார்க்காதே
bakrumodes
அம்மா -bakrumodes நெட்லயே
உக்காந்துருக்கான்
அப்பா -இப்போ நீ எவ்வளவு கூப்பிட்டாலும்
காதிலே விழாது, பேசாம smule போய்
அவனுக்கு மெசேஜ் அனுப்பு
சாப்பிட எழுந்து வாடான்னு.
❤9/4/26
@VineethlegendzVineethlegendzAnyone 7/4/2026
@saranyavenkat63035.4.2026
@PavyaPavyasree-r9t2p31.03.2026 watch the video 💚💚💚💚🩵🩵🩵💘💘💘♥️♥️♥️♥️💐💐💐💐🔷️🔷️🔷️
@silambarasanarasu7856Arjun actor long vehicle madu vetri
@YuvarajLastname-i6nArjun madu vetri
@YuvarajLastname-i6nShanker director madu vetri
@YuvarajLastname-i6nHey foreign director foreign song
@YuvarajLastname-i6nSunrays god vinayagar
@YuvarajLastname-i6nGod vinayagar
@YuvarajLastname-i6nSri karpagavinayagar transport
@YuvarajLastname-i6nUslampetti penkutti. Magical touch of ARR. Arjun sir madhubaala mam super performanence ❤. Years after in 2026 i hear this song without any boring
@reshmarajesh4478https://youtu.be/5FLYJjX6npM?si=83lvp8p-joct1bLe
That's one revive for the song
Anyone from 2026
@lendylmacedo4697Wwe yesudas
@YuvarajLastname-i6nWwe jeeva
@YuvarajLastname-i6nWwe albin
@YuvarajLastname-i6nHey looks like cricket ground
@YuvarajLastname-i6nHey looksblike cricket ground
@YuvarajLastname-i6nUsilampeti yuvaraj
@YuvarajLastname-i6nUlilampeti yuvaraj
@YuvarajLastname-i6nAnybody listening at 2026🎉🎉
@TheBullz007What bp seeing
@YuvarajLastname-i6nMathur lig
@YuvarajLastname-i6nWhat bp sees
@YuvarajLastname-i6nUltra
@YuvarajLastname-i6nOr richest 4k
@YuvarajLastname-i6nHey bp says yuvaraj i am rich
@YuvarajLastname-i6nAramco
@YuvarajLastname-i6nMak
@YuvarajLastname-i6nShell.ultra
@YuvarajLastname-i6nShell water lines shelby
@YuvarajLastname-i6nHey multigrade tractor
@YuvarajLastname-i6n